0041 79 785 16 85 wathanamtv@gmail.com

கிளிநொச்சி பளை பொலிஸ் பிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக பெண் ஒருவர் நடமாடுவதாக பளை பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு விரைத்த பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குறித்த பெண்னை பரிசோதித்த போது 2கிலோ 100கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன் குறித்த பெண் பளை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு மேலதிக விசாரணையை பளை பொலீசார் மேற்கொண்டு வருவதுடன் முதற்கட்ட விசாரணையில் குறித்த பெண் கிளிநொச்சியை சேந்தவர் என தெரிவிக்கின்றனர்.

error: Content is protected !!