0041 79 785 16 85 wathanamtv@gmail.com

கிளிநொச்சியில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 9 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் தேவையற்ற நடமாட்டத்தில் ஈடுபட்டவர்களே இவ்வாறு கிளிநொச்சி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது மோட்டார் சைக்கிள் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share this:

error: Content is protected !!