0041 79 785 16 85 wathanamtv@gmail.com
தோட்ட விசாயிகளுக்கான விவசாய சிகிச்சை முகாம் வாழைச்சேனை பிரதேச செயலகம் முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

தோட்ட விசாயிகளுக்கான விவசாய சிகிச்சை முகாம் வாழைச்சேனை பிரதேச செயலகம் முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

வாழைச்சேனை விவசாய விரிவாக்கல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் பயிற்சி சிகிச்சை குழுவினால் தோட்ட விசாயிகளுக்கான விவசாய சிகிச்சை முகாம் வாழைச்சேனை பிரதேச செயலகம் முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இதில் வாழைச்சேனை பிரதேச செயலக விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,...

read more
சூற்சுமமாக கொண்டுவரப்பட்ட பாலைமர குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சூற்சுமமாக கொண்டுவரப்பட்ட பாலைமர குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் புலிபாய்ந்தகல் பிரதேசத்தில் நெல் மூடைகலாள் மறைத்து சூற்சுமமாக கொண்டுவரப்பட்ட பாலை மர குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் 03 சந்தேக நபர்களும் நேற்று (திங்கள்) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர் எஸ்.தணிகாசலம்...

read more
யாழ் மாவட்டத்தில் தேர்தல் நிலைமைகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று காலை ஆராய்ந்தார்.

யாழ் மாவட்டத்தில் தேர்தல் நிலைமைகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று காலை ஆராய்ந்தார்.

யாழ் மாவட்டத்தில் தேர்தல் நிலைமைகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று காலை நேரில் வருகை தந்து ஆராய்ந்தார்.யாழ் மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்த அவர் யாழ்ப்பாண தேர்தல் திணைக்களத்துக்கு சென்று அங்குள்ள நிலைமைகள் தொடர்பில்...

read more
அம்பாறையில் தபால்மூல வாக்களிப்பு மந்த கதியில் ஆரம்பம்!

அம்பாறையில் தபால்மூல வாக்களிப்பு மந்த கதியில் ஆரம்பம்!

2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நாடு பூராகவும் நடைபெற்று வருகின்ற நிலையில் பொதுத் தேர்தலை சுகாதார விதிமுறைகளுக்கமைய நடாத்தும் திட்டத்திற்கு அமைவாக அம்பாறை மாவட்டத்தில் தபால் மூல வாக்களிப்பு பணிகள் ஆரம்பமாகியுள்ளன. அந்தவகையில் அம்பாறை...

read more
மன்னாரில் 2 ஆவது நாளாக தபால் மூல வாக்களிப்பு அமைதியான முறையில் இடம் பெற்றது.

மன்னாரில் 2 ஆவது நாளாக தபால் மூல வாக்களிப்பு அமைதியான முறையில் இடம் பெற்றது.

மன்னார் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக இன்று செவ்வாய்க்கிழமை அமைதியான முறையில் தபால் மூல வாக்களிப்பு இடம் பெற்றது. தபால் மூல வாக்களிப்பின் முதல் நாளான நேற்று திங்கட்கிழமை சுகாதார, மருத்துவ அதிகாரிகள் காரியாலயத்தின் அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதார மருத்துவ...

read more
வடக்கிற்குரிய பொருளாதார கொள்கை வகுக்கப்பட வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் குலரட்ணம் விக்னேஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கிற்குரிய பொருளாதார கொள்கை வகுக்கப்பட வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் குலரட்ணம் விக்னேஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழர்களின் அபிலாஷைகளை தீர்க்க கூடிய வகையில் ஏனைய இனங்களுக்கு கிடைக்கின்ற அதே கௌரவமும் அதே சமனான நீதியும் கிடைக்க கூடிய வகையில் அரசியல் உரிமைகளை பெற்றுக்கொடுப்பதே என்னுடைய மற்றும் என் கட்சியினுடைய தீர்மானமும் ஆகும்.தமிழர் பிரதேசங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் பொருளாதார...

read more
தேர்தல் நடவடிக்கைகளில் ஒருபோதும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் போலீசார் மாத்திரமே தேர்தல் கடமையில் ஈடுபடுவார்கள் என தேர்தல் ஆணை குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய யாழில் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடவடிக்கைகளில் ஒருபோதும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் போலீசார் மாத்திரமே தேர்தல் கடமையில் ஈடுபடுவார்கள் என தேர்தல் ஆணை குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய யாழில் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடவடிக்கைகளில் ஒருபோதும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் போலீசார் மாத்திரமே தேர்தல் கடமையில் ஈடுபடுவார்கள் என தேர்தல் ஆணை குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய யாழில் தெரிவித்துள்ளார். இரு நாள் விஜயமாக வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள தேர்தல் ஆணைக்குழுவின்...

read more
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் வடக்கில் இராணுவ கெடுபிடி அதிகரித்து வருவதாக ஐக்கிய தேசிய கட்சியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் வடக்கில் இராணுவ கெடுபிடி அதிகரித்து வருவதாக ஐக்கிய தேசிய கட்சியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் வடக்கில் இராணுவ கெடுபிடி அதிகரித்து வருவதாக ஐக்கிய தேசிய கட்சியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். சண்டிலிப்பாயில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு...

read more
இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக மன்னார் பகுதிக்கு வருவதற்கு யாருக்கும் அனுமதிக்க கூடாது-கடற்படை அதிகாரியிடம் மன்னார் அரசாங்க அதிபர் எடுத்துரைப்பு.

இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக மன்னார் பகுதிக்கு வருவதற்கு யாருக்கும் அனுமதிக்க கூடாது-கடற்படை அதிகாரியிடம் மன்னார் அரசாங்க அதிபர் எடுத்துரைப்பு.

இந்தியாவில் இருந்து எவரும் கடல் மார்க்கமாக மன்னார் இலங்கைக்கு வருவதற்கு அனுமதிக்க கூடாது.இந்திய டோலர் படகுகளை இலங்கை கடல் எல்லைக்குள் கூட வர அனுமதி வழங்க வேண்டாம் என கடற்படை அதிகாரியிடம் மன்னார் அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் இருக்கமான அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்....

read more
சாவகச்சேரியில் 20 கிலோ கஞ்சா மீட்பு இருவர் கைது!!!

சாவகச்சேரியில் 20 கிலோ கஞ்சா மீட்பு இருவர் கைது!!!

யாழ்.சாவகச்சேரி நகரில் கைமாற்றுவதற்காக கொண்டுவரப்பட்ட 20 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதோடு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சாவகச்சேரி மதுவரித் திணைக்களத்துக்குக் கிடைத்த இரகசிய தகவலின் பேரிலேயே நேற்றிரவு 7.30 மணியளவில் இந்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது,...

read more

Share this:

error: Content is protected !!