news-banner

🏡 கிராமங்கள் அழிவின் விளிம்பில்! கோறளைப்பற்று, ஓட்டமாவடியில் காட்டு யானைகள் அட்டகாசம்!

ஓட்டமாவடி பிரதேச செயலகம் மற்றும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கிராமங்களில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுவதுடன், அப்பிரதேசத்தை நாளுக்கு நாள் துவம்சம் செய்து வருவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர
image

Latest News