news-banner

பெற்றோரின் கவனயீனம் காரணமாக நீர்நிலைக்குள் வீழ்ந்து ஒன்றரை வயது குழந்தையொன்று உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று இளைஞர் விவசாயத்திட்டத்தில் இன்று (04-01-2025)காலை நீரோடையில் விழுந்து ஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையான முருகேசு விகான் என்னும் குழந்தையே உயிரிழந்துள்ளது.
image

Latest News