கோபி மொடச்சூர் அமைந்துள்ள தான்தோன்றியம்மன் கோயில் திருவிழா

Date: 2023-12-28
news-banner
கோபி மொடச்சூர் அமைந்துள்ள தான்தோன்றியம்மன் கோயில் திருவிழா
 கோபி மொடச்சூரில் அமைந்துள்ள தான்தோன்றி அம்மன் கோயில் பழமை வாய்ந்ததாகும் இந்தக் கோயிலின்
 திருவிழாவில் கோபி சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களில் உள்ள பொதுமக்கள் கலந்து கொள்வார்கள்
 இன்று நடைபெற்ற குண்டம் மிதி திருவிழாவில் ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான 
பக்தர்கள் குண்டம் இறங்கினர் முதலில் பூசாரி அவர்கள் குண்டம் க இறங்க 
தொடர்ந்து பக்தர்கள் இறங்கினார்கள் நாளை தேர் திருவிழா நடைபெற உள்ளது

image

Leave Your Comments