முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் 99 பிறந்த தினம் நல்லாட்சி தினமாக கொண்டாடப்பட்டது... பாரதிய ஜனதா கட்சி ஈரோடு தெற்கு மாவட்டம்...
பெருந்துறை சட்டமன்றம் சார்பாக முன்னாள் பிரதமர் திரு அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் 99 வது பிறந்த தினம் இன்று நல்லாட்சி தினமாக பெருந்துறை, செங்கப்பள்ளி, குன்னத்தூர் ஆகிய இடங்களில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்..