மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீட்டப்பட்ட உதவிக்கரம்
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பவானிசாகர் அணைத்து வணிகர்கள் சங்கம் பேரமைப்பு தலைவர் மற்றும் நிர்வாகிகள் சார்பில் வணிகர்களிடமிருந்து 122 பை சேமியா மற்றும் அரிசி சிப்பங்கள் ஆயில் பாக்கெட்டுகள் ஆகியவை சேகரித்து ஈரோடு மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது